இயக்குனர்  எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. 



அதன் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் அஜீத் நடித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த படம் இரண்டு வருடங்களாக வெளி வராத சூழ்நிலையில் தற்போது வலிமை படத்திற்கு நாள் குறித்துள்ளனர். வரும் 24ஆம் தேதி வலிமை படம்   வெளிவரவுள்ளது.



இதனை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத்துடன்  ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தையும்  போனிகபூர் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தின் பிரம்மாண்ட செட் தற்போது தயாராகி வருகிறது.

அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வெளிவந்தால் அவருடைய ரசிகர்கள் அதை இணையதளத்தில் டிரெண்டிங்கில் வைத்திருப்பர்.

அதேபோல் இப்பொழுது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.



அதேபோல் அஜித்தின் புகைப்படம் ஒன்று இப்பொழுது வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தில் அஜித் தாடி, காதில் கடுக்கன் மற்றும் கண்ணாடியுடன் செம கெத்தாக இருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது  அஜித் மற்றும் பேட்ச் வினோத் இணையும் அடுத்த படத்தினை நியூ லுக் போல உள்ளது.

Previous Post Next Post