மனைவி : என்னங்க...
கணவன்: என்னமா
மனைவி : நான் ஒரு ரூம் பாத்தங்க,
அதுல ஜன்னலும் இல்லை கதவும் இல்ல ,அது என்ன ரூம் சொல்லுங்க பார்க்கலாம்
கணவன் : தெரியலையாம்மா நீயே சொல்லு
மனைவி : மஸ்ரூம் ங்க
கணவன் : 😟😟😟😟
மனைவி : என்னங்க. . . . .
கணவன்: என்னடி.
மனைவி : நான் ஒரு ஜோக் சொல்லட்டா☺
கணவன் : வேணான்னு சொன்னா விடவா போற.... சொல்லு☹️☹️
மனைவி : ஒரு ஊர்ல ரெண்டு பேர் கரவை மாடு வாங்கினாங்க அதுல ஒருத்தன் படிச்சவன் இன்னொருத்தன் படிக்காதவன்
கணவன் : சரி😟
மனைவி : படிக்காதவன் பால் கறந்தால் பால் வரலை ஆனா படிச்சவன் பால் கறந்தால் வந்துச்சா எப்படி
கணவன்: எப்படி🤔🤔 தெரியலையே🤔
மனைவி : ஏன்னா அவன் படிச்சது பாலிடெக்னிக் 🤣🤣🤣🤣
கணவன் : 🥺🥺🥺🥺